tag:blogger.com,1999:blog-349568864009141082.post3346944658408753218..comments2023-06-27T23:12:02.449+08:00Comments on கருத்து மேடை: நவின மொழி என்றால் என்ன?தமிழரண்http://www.blogger.com/profile/12792950604036564457noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-349568864009141082.post-70588313570900985242009-08-02T14:23:01.639+08:002009-08-02T14:23:01.639+08:00This comment has been removed by a blog administrator.Unknownhttps://www.blogger.com/profile/14825922316496270589noreply@blogger.comtag:blogger.com,1999:blog-349568864009141082.post-48663727460185097832009-07-31T16:08:19.620+08:002009-07-31T16:08:19.620+08:00//பாமரனும் புரிந்து கொள்ளும் ஒரு நவீன மொழியில் பால...//பாமரனும் புரிந்து கொள்ளும் ஒரு நவீன மொழியில் பாலியல் பேசினால் அது பாவம்.//

மாபெரும் கண்டுபிடிப்புங்கோ...!!

ஆனால் அதிசயம் பாருங்கள். இவர்களின் 'நவின' மொழி 'பாமரனுக்கும்' புரிகிறதாம்.

இப்படித்தான், நவின மொழி, யதார்த்தம், நிதர்சமன் என்று சொல்லிக்கொண்டு ஒரு எழுத்தாளக் கூட்டம் நாட்டில் கொட்டமடிக்கிறது. இந்த குறைகுடங்கள்தான் நாட்டில் பெரும் பெரும் படைப்பாளிகளாம்!!

//உண்மையைச் சொல்லப்போனால் பலபேர் எழுதும் புதுக்கவிதைகளுக்குப் படித்தவர்களுக்கே புரிவதில்லை. கேட்டால், பாமரனும் புரிந்து கொள்ளும் வகையில் இலக்கியம் படைக்கிறார்களாம். வேடிக்கையான கருத்து!//

முற்றிலும் உண்மை. உண்மையைத் தவிர வேறொன்றுமில்லை.சுப.நற்குணன்,மலேசியா.https://www.blogger.com/profile/14702174238706253994noreply@blogger.com