Sunday, 19 July 2009

கருத்து மேடை

கருத்து மேடை ஓர் அறிமுகம்

கருத்து மேடை அனைவருக்கும் ஒரு பொதுவான மேடை. தமிழ் தொடர்பான அனைத்து விவாதங்களுக்கும் இங்கு இடமுண்டு. தமிழுக்கும் தமிழ் இனத்துக்கும் இழிவு ஏற்படுத்தும் வகையில் உலகில் எந்த மூலையிலாவது யாரேனும் கருத்தை எழுதியிருந்தால், அவர்களின் படைப்பை இடித்துரைக்க இவ்வலைபதிவைப் பயன்படுத்திக்கொள்ளலாம். அதே வேளையில் நற்படைப்புகளைப் பாரட்டுவதற்கும் இவ்வலைபதிவைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

கருத்துரைப்பவர்கள் நல்ல தமிழிலும் நயன்தக்க சொற்களை மட்டும் பயன்படுத்த அறிவுறுத்தப்படுகிறது. கருத்துரைப்பவர்கள், படைப்பாளர்களின் சொந்த வாழ்க்கைப் பற்றி கருத்துரைக்க கூடாது. தமிழுக்கு இழுக்கு சேர்க்கும் வகையில் யாரேனும் படைப்புகளைப் ப்டைத்திருந்திருந்தால் அவர்களின் பெயரையும், படைப்பையும் சான்றாக இணைக்கலாம்.

- தமிழரண்

10 comments:

Anonymous said...

எவனோ மடையன் இதை தொடங்கியிருக்கான், அவன் யாருன்னு சொல்லலே, எவனையாவது பிடிச்சி அவனை மட்டமா பேசனும் என்பதுக்காக ஆரம்பிச்சிருக்கானுங்க, தக்குளி பையனுங்க.

Anonymous said...

டேய் தமிழரண் நாயே! நீல்லாம் தமிழுக்கு அரணா, முதல்ல ஏதாவது படைச்சிட்டு வா. . சும்மா கத்திக்கிட்டு இருந்தா தமிழ் வளர்ந்துறாதுடா. அடுத்தவன் படைப்பை கேலி பண்ணி உன் வயித்த வளக்க புளோக் ஆரம்பிருக்கியா நாயே மடைப்பையலே

Anonymous said...

என் பேரு குமரேசன், அலோர் ஸ்டாருதான். முடிஞ்சா வாடா, பேரு விவரம் ஏதும் இல்லாம சும்மா, தமிழ் அரணு ஆரம்பிட்டா, நீ பெரிய பருப்பாடா. . இதுவரைக்கு எத்தனை படைப்புகளெ விமர்சனம் பண்ணி திறனாய்வெல்லாம் பண்ணியிருக்கடா?> சும்மா எவனையோ துப்பனும்னு முடிவு பண்ணிட்டு, புளோக் அரம்பிச்சி நடிக்கிறீர்யா மடைப்பையலே?

குமரேசன்

அலோர் ஸ்டார்

தமிழரண் said...

வணக்கம் ஐயா குமரேசன். தாங்களே கருத்துமேடைக்கு முதல் வருகையாளர். முதல் வருகையிலே மூன்று மறுமொழிகளையும் தாங்களே இட்டு சென்றதற்கு மிக்க மகிழ்ச்சி ஐயா. உங்கள் 'தக்குளி' மொழியிலே மறுமொழி இடுங்கள். நன்றி.

Anonymous said...

ஐயா தமிழரண் அவர்களே, குமரேசன் போன்ற குசும்பர்கள் பேச்சுகளைப் பொருட்படுத்தாதீர். நம்மில் இலக்கியம் வளர எழுத்தாளர் மட்டும் போதாது; விமரிசகரும் நிறைய வேண்டும். அப்போதுதான் நல்ல ஆரோக்கியமான வளர்ச்சி இருக்கும். விமரிசனத்தை ஏற்காத எந்த படைப்பும் வளராது. தொடரட்டும் உங்கள் நற்பணி.

ஜெயபாலன்,
குவாந்தான்

ஏசுகுமரன் said...

இந்தக் குமரேசன் தமிழரண் மீது காட்டம் கொள்வது ஏன்? எரிந்து பொறிவது ஏன்? தமிழரண் புளோக் திறந்த நோக்கம் இவருக்கு எப்படி தெரியும்? தெரிந்தது போல பிதற்றுகிறாரே! சினிமா விமர்சனம் செய்வதற்கு சினிமா படம் எடுந்திருந்தால் தான் முடியும் என்றால் எந்த பத்திரிகையாளனும் அல்லது சினிமா விமர்சகனும் பத்திரிகையில் விமர்சனமே எழுத முடியாது குமரேசா? எடுத்த எடுப்பிலே இந்த புளோக் மீது உமக்கு என்ன அவ்வளவு குரோதம்?

Anonymous said...

அய்யா...கும‌ரேச‌ன் என்ப‌வ‌ர் வேறு யாரும் இல்லை.பால‌ முருக‌ன்தான்.என்னால் உறுதியாக‌ச் சொல்ல‌முடியும்.நானும் வாய்திற‌க்க‌ வேண்டாம் என‌ பொறுமை காத்தேன்.இனி முடியாது.அஞ்ச‌டி அக‌ப்ப‌க்க‌த்திலும் இதே போல்தான் ம‌ர‌பு க‌விஞ‌ர்க‌ளை விப‌ச்சாரியின் யோனியோடு ஒப்பிட்டு வ‌சைபாடி ம‌.ந‌வீனிட‌மும் ம‌காத்ம‌னிட‌மும் வாங்கி க‌ட்டிக்கொண்டான்.இன்னும் சொல்ல‌ப்போனால் புத்தில‌க்கிய‌ எழுத்தாள‌ர்க‌ளே இவ‌னுக்கு எதிரி.அதெல்லாம் இருக்க‌ட்டும்.இந்த‌ பால‌ முருக‌ன் க‌ல்லூரி கால‌த்தில் செய்த‌ சில‌ அசிங்க‌மெல்லாம் அம்ப‌ல‌மாகியுள்ள‌து.அவையெல்லாம் ஆதார‌த்துட‌ன் விரைவில்...

த‌மிழ்நேய‌ன்

தமிழரண் said...

//இந்த‌ பால‌ முருக‌ன் க‌ல்லூரி கால‌த்தில் செய்த‌ சில‌ அசிங்க‌மெல்லாம் அம்ப‌ல‌மாகியுள்ள‌து.அவையெல்லாம் ஆதார‌த்துட‌ன் விரைவில்//...

தமிழ்நேயன் அவர்களுக்கு வணக்கம்.

நமக்கும் மின்னஞ்சலில் நிறைய கடிதங்கள் வந்துள்ளன. எல்லாம் திடுக்கிடும் தகவல்கள். உங்களிடமும் சில திடுக்கிடும் செய்திகளா....!!இப்போதைக்கு வேண்டாம். அது 'பிம்மாஸ்திரமாக' இருக்கட்டும். பிறகு பயன்படலாம்...!

தனியாக நமக்கு மின்னஞ்சல் அனுப்புங்களேன்!

Anonymous said...

பால‌முருக‌ன் எனும் ந‌வீன‌ இல‌க்கிய‌ம், பின் ந‌வீன‌ இல‌க்கிய‌ம் ம‌ற்றும் ம‌ர‌பு இல‌க்கிய‌ம் தெரிந்த‌ ஓர் எழுத்தாள‌ரை நாங்க‌ளும் ச‌ந்திக்க‌ ஆவ‌லாய் உள்ளோம்.எங்காவ‌து கூட்ட‌ம் ந‌ட‌க்கும் ஓடி சென்று மூஞ்சை காண்பிக்க‌லாம் என‌ காத்துக்கொண்டிருப்பான்.த‌மிழ் நேய‌ன் சொன்ன‌ப் பிற‌கு 'அஞ்ச‌டி' அக‌ப்ப‌க்க‌த்தைப் பார்த்தேன் அசிங்க‌மாக‌ உள்ள‌து.முத்துசாமி, ம‌ஹாத்ம‌ன், ம‌.ந‌வீன்,யுவ‌ராஜ‌ன், பா.அ.சிவ‌ம், என‌ ஒரு புத்தில‌க்கிய‌ எழுத்தாள‌ர் ப‌ட்டாள‌மே அவ‌னைத் திட்டித் தீர்த்துள்ள‌து.அவ‌ன் செய்த‌ அசிங்க‌ங்க‌ள்; ஒரு த‌மிழ் இல‌க்க‌ண‌ வாதியை வ‌ர‌ வ‌ழைத்து அவ‌ரை அம்போவென‌ ந‌டுதெருவில் விட்டுச்சென்ற‌ த‌மிழ் துரோக‌ம், என‌ எல்லாம் அம்ப‌ல‌மாகியுள்ள‌ன‌.எல்லாவ‌ற்றுக்கும் மேலாக‌ அதில் பால‌முருக‌ன் த‌லையில் துண்டு போட்டுக்கொண்டு ஓடும் ஓட்ட‌ம் இருக்கிற‌தே...அட‌ச்சீ (http://anjady.blogspot.com/2009/03/blog-post_24.html)என‌ இருக்கும்.அவ‌னுக்கு அதைப் ப‌ற்றியெல்லாம் க‌வ‌லை இருக்காது நிச்ச‌ய‌மாய் இவ‌னை வைத‌வ‌ர்க‌ள் ந‌ட‌த்தும் இல‌க்கிய‌ விழாவில்(இது என்ன‌ விழாவோ!)க‌ல‌ந்து கொள்வான்.(த‌மிழ் இர‌த்த‌ம் ஓடுப‌வ‌னுக்குத்தானே சூடும் சொர‌ணையும்) .அங்கு நாங்க‌ள் அவ‌னிட‌ம் ச‌ங்க‌ இல‌க்கிய‌ம் பேச‌லாம் என‌ இருக்கிறோம்.ப‌தில் சொல்ல‌ எந்த‌ புத்த‌க‌த்தை தேடி ஓடுகிறான் என‌ பார்ப்போம்.பால‌முருக‌ன் சொன்ன‌து போல் இதுவும் இல‌வ‌ச‌ சேவைதான்....


ம‌ர‌பு இல‌க்கிய‌மும்...ந‌வீன‌ இல‌க்கிய‌மும் தெரியாத‌

திருமா

தமிழரண் said...

திருமா அவர்களுக்கு வணக்கம்.

அவர் அசிங்கத்திற்கு அவரே பொறுப்பேர்பார்.

நன்றி