Thursday 30 July 2009

வீண் வம்பு

//மொழியைக் காப்பது கடமைத்தான், ஆனால் பாலியல் சொல்லாடல்கள்தான் மொழியையும் சமூகத்தையும் சிதைக்கிறது என்றால், ஆரிய மாயையில் சிக்கி, பார்ப்பானிய ஆதிகத்தில் சிக்கி வடச்சொற்களுடன் இத்துனை காலம் குடும்பம் நடத்திக் கொண்டிருந்த தமிழை ஏன் இவ்வளவு காலம் யாரும் மீட்கவில்லை?//

இந்நூற்றாண்டில் ஒரு தமிழாசிரியன் கேண்டிருக்கும் மிக வேடிக்கையான வினா இது. கல்லூரியில் தமிழ்துறையில் படித்த ஆசிரியருக்கு தமிழ் வரலாறு சிற்றளவும் தெரிவில்லைப் போலும். அவருக்கு நாங்கள் சொல்வது தயவு செய்து மு.வ எழுதிய தமிழ் இலக்கிய வரலாறு எனும் நூலில் பக்கம் ஒன்பதில் இடம்பெற்றுள்ள 'வீண் வம்பு' எனும் கட்டுரையைப் படியுங்கள். வீண் வினா எழுப்பி தங்களின் புல்லறிவைக் காட்டிக்கொள்ளாதீர்கள். வீண் வினா எழுப்புவதை நிறுத்திக்கொள்.

2 comments:

Unknown said...

நவீனம் என்று ஆதிஅந்தம் இல்லா ஒரு மாயையில் சிக்கியிருப்பது புத்திலக்கியவாணர்களே. எந்த பைத்தியம் தான் பைத்தியம் என்று ஒப்புக் கொண்டுள்ளது?
தமிழரண் உங்கள் படைப்புக்கள் அருமை. தொடரட்டும் உங்கள் சேவை.
கே.பாலமுருகன் தாந்தோன்றித் தனமாக இருக்கிறார். பாவம் நீர்க்குமிழ் அவர்;நிலைக்க மாட்டார்.
நல்லது செய்த துறவிகள்கூட ஒரே ஒரு குற்றம் செய்தால் தண்டணைக்கு ஆளாவது நியதி. ஒரு கதைதான் அப்படி;மற்றதெல்லாம் நல்லபடி என்று விவாதிக்கும் அவர் சிறுபிள்ளை.
பின்நவீனம் என 4 கட்டுரைகள் பிதற்றிவிட்டு இப்போது நாட்டில் யாருமே பின்நவீனம் எழுதவில்லை என்கிற அவரை.... கடவுளே!!!!

தமிழரண் said...

வணக்கம் சுரேசு குமார்.

//நல்லது செய்த துறவிகள்கூட ஒரே ஒரு குற்றம் செய்தால் தண்டணைக்கு ஆளாவது நியதி.//

நியதியை மாற்ற நினைப்பவர்களுக்கு இது மிகவும் பொருந்து. பிதற்றுதல் கே.பாலமுருகன் போன்றோர்க்குப் புதியது அல்ல ஐயா.

நன்றி. தொடர்ந்து வருக.